Author: venuzviewz

Rajinikanth movie 'jailer 2' title leaked

"நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியாகி மெகா ஹிட்டான திரைப்படம் ‘ஜெயிலர்’.இந்த திரைப்படம் உலக அளவில் சுமார் 615 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து.இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் ‘ஜெயிலர்’ படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க நெல்சனுக்கு யோசனை கொடுத்ததாகவும்... Read More

Amala paul shared a new video with her husband in instagram

தமிழ் சினிமாவில் ‘மைனா’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் அமலா பால். தொடர்ந்து பல படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாகியுள்ளார்.2023ஆம் ஆண்டு நீண்ட நாள் நண்பனான ஜெகத் தேசாய் என்பவரை திருமணம் செய்து கொண்டார். நடிகை அமலா பால்... Read More

Director Ameer gave his reply about the NCB raid

மதுரை தமுக்கம் மைதானத்தில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.அதில், இயக்குநர் அமீரும் கலந்துகொண்டு தொழுகை செய்தார். தனது தொழுகையை முடித்த பின்னர் அங்கிருந்த இஸ்லாமியர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது பேசிய... Read More

Actor Ajith kumar's vidaamuyarchi release date announced

மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘விடாமுயற்சி’. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.நடிகர் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். மேலும், இப்படத்தில் நடிகை ரெஜினாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் விடாமுயற்சியில் அஜித்துக்கு... Read More

டெல்லிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி தோல்வியடைந்தது. இந்த தோல்விக்கான காரணம் குறித்து சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பேட்டியில் கூறியுள்ளார்.முதல் இன்னிங்ஸின்போது இந்த பிட்சில் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தது. பின்னர், இரண்டாவது இன்னிங்ஸின்போது பிட்சில் கொஞ்சம் ஸ்விங்... Read More

Actor Daniel Balaji passed away due to heart attack

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘வேட்டையாடு விளையாடு’. இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் டேனியல் பாலாஜி (48).தொடர்ந்து ‘காக்க காக்க’, ‘பொல்லாதவன்’, ‘பைரவா’, ‘பிகில்’ உள்ளிட்ட படங்களில் முன்னணி வில்லனாக... Read More

Allu arjun inagurated his wax statue at dubai

தெலுங்கு சினி உலகில் முன்னனி நடிகரான அல்லு அர்ஜூன் தொடர்ந்து பல்வேறு வெற்றிப் படங்கள் கொடுத்து தென்னிந்திய அளவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாகினார்.தனது அடுத்தடுத்த படங்களின் மூலம் ரசிகர்களை உற்சாகப்படுத்தி மேலும் ஒரு உற்சாகமான சம்பவம் நடந்துள்ளது. அதன்படி,... Read More

Special buses are running from today for weekends in Tamilnadu

புனித வெள்ளி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு அரசுப் போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து இன்று 605 பேருந்துகளும், நாளை 300 பேருந்துகளும் இயக்கவுள்ளன.அதனைத் தொடர்ந்து மார்ச் 30ஆம் தேதியான சனிக்கிழமை அன்று... Read More

 நாடாளுமன்ற தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது தீவிர பிரச்சாரத்தை தொடங்கினார்.இந்த நிலையில் திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், இன்று முதல் தனது தேர்தல்... Read More

PM Modi's speech at coimbatore

பிரதமர் மோடி மார்ச் 4ஆம் தேதி தமிழ்நாடு வந்திருந்தார். தொடர்ந்து, பாஜக பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு தொண்டர்களிடம் உரையாற்றினார்.பாரதிய ஜனதா கட்சி மாநிலம் முழுவதும் பெரும் வலுவான கட்சியாக உருவாகி வருகிறது. இனி திமுக-வை ஆதரிக்கும் மனநிலையில் மக்கள் யாரும்... Read More